ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஸ் சர்மா. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல்படத்தை அறிமுக இயக்குநர் ஆதித்யா தர் இயக்குகிறார். படத்திற்கு ராத் பாகி என்று பெயர் வைத்துள்ளனர். காதல் கலந்த மியூசிக்கல் படமாக இப்படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் முதல் படத்திலேயே ஆயுஸ் சர்மா, நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கத்ரீனாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஆரம்பமாக உள்ள ராத் பாகி படத்தை சல்மான் கானே தயாரிக்க உள்ளார்.