தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதியவர்கள் இணைந்து எனக்குள் ஏதோ என்ற படத்தை உருவாக்குகிறார்கள். பிரின்ஸ் என்பவர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா மற்றும் ஒரு இயக்குனரின் காதல் டயரி படத்தில் நடித்த ஸ்வாதி ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சிங்கம்புலி, மனோபாலா, சுவாமிநாதன், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், முரளி போஜன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் விஜயகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார்
இதன் படப்பிடிப்புகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடந்தது. தொடர்ந்து அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இது ஒரு திகில் கதை. குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.