மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த லட்சுமி மேனன், இப்போது, பிரபுதேவாவுடன், எங் மங் சங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், பிரபுதேவா, சண்டை பயிற்சியாளராக நடிக்கிறாராம். காமெடி கலந்த படம் என்பதாலும், இதில், சண்டை பயிற்சியாளராக பிரபுதேவா நடிப்பதாலும், இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த பிரபுதேவா, தேவி படத்துக்கு பின், நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.