Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்வதேச ஊடகங்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

24 மே, 2017 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Shruti-hassan-impressed-by-world-media

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா சரித்திர படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார். ஜெயம்ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாகுபலி படம் போன்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக சங்கமித்ராவும் தயாராகிறது. அதோடு, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் திரைக்கதை புத்தகத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டு உலக அளவில் சங்கமித்ராவை பப்ளிசிட்டி செய்துள்ளனர்.


மேலும், இந்த படத்தின் மூலம் முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஸ்ருதிஹாசன், கண்கவர் ஆடையணிந்து சர்வதேச ஊடகங்களை கவர்ந்திழுத்தார். அவரது கேன்ஸ் புகைப்படங்கள் உலக அளவிலான ஊடகங்களில் வெளியாகி ஸ்ருதியை மிகப்பெரிய சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தான் பங்கேற்ற முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தனக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், இந்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. இதன்மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in