நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
லண்டன் : ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் சர் ரோஜர் மூர் (வயது 89) புற்றுநோய் காரணமாக, மரணமடைந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
ரோஜர் மூர், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் அதிகம் (7 படங்கள்) நடித்துள்ளார். 1973 முதல் 1985 ஆண்டுவரை ஜேம்ஸ்பாண்ட் என்றாலே, ரோஜர் மூர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்
யுனிசெப் அமைப்பின் தூதராகவும் ரோஜர் மூர் பணியாற்றியுள்ளார்.
ரோஜர் மூரின் இறுதிச்சடங்கு, அவரது விருப்பப்படி மொனோக்கோ நாட்டில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.