Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் தடுமாறுபவர்” : ரஜினியை சீண்டும் கஸ்தூரி..!

20 மே, 2017 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-slams-rajinis-speech

ரஜினி கிட்டத்தட்ட அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட மாதிரித்தான் ரசிகர்களுடனான ஐந்தாம் நாள் சந்திப்பில் அவர் பேசிய பேச்சு அமைந்திருந்தது.. இந்த கருத்து அரசியல் தலைவர்கள் ஒருபக்கம் வரவேற்பு, எதிர்ப்பு என இருவிதமான விமர்சனங்களை முன் வைத்து தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் திரையுலகில் இருக்கும் ஒரு நடிகை ரஜினியின் இந்த பேச்சை கிண்டலடித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். வேறு யாருமல்ல நடிகை கஸ்தூரி தான் அவர்.


இவருக்கு ரஜினியின் மீது என்ன கோபமோ தெரியவில்லை, “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவரால் அதெப்படி சாத்தியமாகும்” என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கூடவே போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது, அக்கப்போர் என்று கூறியுள்ளார்.


Advertisement
எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த மனநிறைவுக்கு ஈடாகாது - சமந்தாஎத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ... விரைவில் 500 கோடி கிளப்பில் 'பாகுபலி 2' ஹிந்தி! விரைவில் 500 கோடி கிளப்பில் 'பாகுபலி ...


வாசகர் கருத்து (5)

Bala Subramanian - Bangalore,இந்தியா
22 மே, 2017 - 18:15 Report Abuse
Bala Subramanian இவர் ஒரு சிவாஜி மாதிரிதான் அரசியலுக்கு வந்தால் கொஞ்ச நாள்தான் பிறகு காணாமல் பொய் விடுவார் மக்கள் இவரை ஈஸியாக புறம் தள்ளி விடுவார் இந்த மீடியாக்கள்தான் அவருக்கு இவளவு buildup கூடுகின்றன இல்லை என்றல் அவர் வெறும் ஜுஜுபி
Rate this:
மணிமாறன் - chennai,இந்தியா
21 மே, 2017 - 09:53 Report Abuse
மணிமாறன் இதில் அவருக்கு ரஜினி மேல் என்ன கோவம்..அவர் சொன்னது சரிதானே
Rate this:
selvaparthiban - Dharapuram  ( Posted via: Dinamalar Windows App )
21 மே, 2017 - 07:46 Report Abuse
selvaparthiban Thts right. Decision- Making skill is most valubale in politics
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
20 மே, 2017 - 20:14 Report Abuse
Shanu என்ன தைரியம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in