‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா நடிக்க, மிஷ்கின் இயக்கும் படம், துப்பறிவாளன். இந்த படத்தை, விஷால் தயாரிக்கிறார்; படம் குறித்து, இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது:
இப்படம், பிரைவேட் டிடெக்டிவ் அதிகாரியை பற்றிய படம். ஆங்கிலத்தில், ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழில் துப்பறியும் சாம்பு போன்ற நாவல்களை போன்று, தமிழில், வித்தியாசமான துப்பறியும் படமாக இருக்கும். விஷால், கனியன் பூங்குன்றன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், பிரசன்னா நடித்துள்ளார். இவ்வாறு கூறினார்.