Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு: பிரதமருக்கு விஷால் கடிதம்

19 மே, 2017 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Vishal-wrote-letter-to-PM-regarding-GST

மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி வரி கொண்டு வர இருக்கிறது. இந்த வரிவிதிப்பு வரும்போது தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வரிச்சலுகை கிடைக்காது, இதனால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றம் தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கதிதில் 4500 சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் உள்ளனர். திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம், அதற்கான சந்தைப்படுத்துதல் பிரத்யேகமானது. தயாரிப்பாளர் படத்தை தயாரித்தாலும், விநியோஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களுமே அதன் வியாபார மையம். ரசிகர்களின் ஆதரவை வைத்து தான் படம் வெற்றியோ தோல்வியோ அடைகிறது. வெளிவரும் படங்களில் 6 முதல் 7 சதவிகித படங்களே வெற்றி பெறுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டமே அடைகிறார்கள்.


தமிழக அரசு யு சான்றிதழ் படங்களுக்கு வரிவிலக்கு அளித்து வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அதற்கு பாதிப்பு ஏற்படும், எனவே மாநில மொழி திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். திரைப்படத்துறையில் சேவை வரி கட்டி வருகிறார்கள். படத்தின் வருமானத்தில் கணிசமான தொகையை சேவை வரியாக கட்ட வேண்டியதிருப்பதால் சேவை வரியிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்.


இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
குழந்தையை கடத்திச் சென்று விட்டார்: வனிதா மீது மாஜி கணவர் புகார்குழந்தையை கடத்திச் சென்று விட்டார்: ... ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்: நண்பர் ராஜ்பகதூர் சொல்கிறார். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு ...


வாசகர் கருத்து (5)

A. Sivakumar. - Chennai,இந்தியா
21 மே, 2017 - 13:46 Report Abuse
A. Sivakumar. வரி விலக்கு கொடுக்க, உணவு தானியங்கள் போல சினிமா என்ன அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? சில முதலமைச்சர்களை உருவாக்கி விட்டதும், இன்னும் சிலருக்கு முதலமைச்சர் கனவை ஏற்படுத்தி விட்டதும், சமூகத்தை சீரழித்ததும் தவிர சினிமாவால் மக்களுக்கு என்ன இலாபம், நன்மைகள் ஏற்பட்டிருக்கு? நஷ்டம் வரும் தொழிலை ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யறீங்க? சுய விளம்பரம், ஆபாசம், சமூகச் சீர்கேடுகள் அத்தனையும், ஒன்றிரண்டு படங்கள் நீங்கலாக, நீங்க எல்லாரும் எடுக்கிற எல்லாப் படங்களிலுமே வருகின்றன. ஒருவேளை நீங்க எல்லாரும் திருந்தி நல்ல படங்களாக எடுத்தால் நாங்க அவற்றுக்கு ஆதரவு தர மாட்டோம், அந்த அளவுக்கு நாங்க கெட்டுச் சீரழிந்து இருக்கோம். தயவு செஞ்சு, இந்த தொழிலைத் தலைமுழுகித் தொலைத்து விட்டு வேற கெளரவமான தொழில் செய்யுங்க, நீங்களும் நல்லா இருப்பீங்க, நாங்களும் நிம்மதியா இருப்போம்.
Rate this:
19 மே, 2017 - 21:52 Report Abuse
suragopalan உன் letterயை post man படிக்கிறதே பெருசு இதுல நீ பிரதமருக்கு எழுதுவியா ம்ம் காமெடி..
Rate this:
victor -  ( Posted via: Dinamalar Android App )
19 மே, 2017 - 17:17 Report Abuse
victor Vishal, Please justify your acts. why this public stunts?
Rate this:
Sekar - Maraimalai Nagar  ( Posted via: Dinamalar Android App )
19 மே, 2017 - 14:25 Report Abuse
Sekar ஏன் வருமானவரி சொத்துவரி இப்படி எல்லாத்தையுமே ரத்து பண்ணிடலாமே. ஏன்னா இவங்கதானே கலைய வளர்க்கிறாங்க பாவம்.
Rate this:
sekar -  ( Posted via: Dinamalar Android App )
19 மே, 2017 - 11:33 Report Abuse
sekar Ivan oruthan chumma comedy pannikittu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in