தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில ஆண்டுகளாக, கோலிவுட்டிலிருந்து காணாமல் போயிருந்த அர்ஜுன், நிபுணன் படத்தின் மூலம், மீண்டும் வந்துள்ளார். அர்ஜுன் நடிப்பில் வெளியாகும், 150வது படமாம் இது. 'கற்பனைக்கும் எட்டாத விதத்தில், தன் பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான், நிபுணன். ஒரு சராசரி ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தை எடுத்துள்ளோம்' என்கிறது படக்குழு. 'வழக்கமாக, அர்ஜுன் நடிக்கும் படங்கள், தேசபக்தி தொடர்பாக இருக்கும். ராணுவ வீரராகவோ,
போலீஸ் அதிகாரியாகவோ நடிப்பார்; இந்த படத்தில் எப்படி' என்ற கேள்விக்கு, 'அது தான் சஸ்பென்ஸ்' என்கிறது படக்குழு.