ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது நடிப்பில் உருவாகி விரைவில் ரிலீஸாக உள்ள டியூப்லைட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். துபாயில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்வின்போது அவரிடம் மலையாள சினிமா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது மலையாள சினிமாவில் எந்தப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் என கேட்டதற்கு மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தை குறிப்பிட்டுள்ளார் சல்மான் கான்.
ஏற்கனவே மலையாள இயக்குனர்கள் சித்திக் டைரக்சனில் பாடிகார்ட், மற்றும் பிரியதர்ஷன் டைரக்சனில் க்யுங்கி ஆகிய மலையாள ரீமேக் படங்களில் நடித்துள்ளார் சித்திக்.. இதைப்பற்றியும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட சல்மான் கான், இயக்குனர் சித்திக்கைத்தான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டே இருக்கிறேன்.. மனிதர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார் சல்மான் கான்.