மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'ரீ - என்ட்ரி'யில் வடிவேலு காமெடியனாக நடித்த, கத்திச்சண்டை மற்றும் சிவலிங்கா படங்கள், பெரிதாக, பேசப்படாத நிலையில், அடுத்தபடியாக, ஆர்.கே.,வுடன் இணைந்து நடிக்கும், நீயும் நானும், நடுவுல பேயும் என்ற படத்தில், காமெடி வில்லனாக உருவெடுத்துள்ளார். தொடர்ந்து மற்றொரு படத்தில், காமெடி கலந்த, குணசித்ர கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா