பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒரு சோஷியல் நெட்ஒர்க் மீடியா நடத்திய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமான, 30 பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், உலகின் இரண்டாவது அழகான பெண்ணாக, இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை அடுத்து, தன் பாலிவுட் நண்பர்களுக்கு, 'பார்ட்டி' கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார், ப்ரியங்கா சோப்ரா. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா