ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாகுபலி 2 வெற்றியை அடுத்து நடிகர் பிரபாசுக்கு பல்வேறு மொழிகளில் பட வாய்ப்பு குவிந்து வருகிறது. பாலிவுட் படமான சாஹோவில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக கத்ரினா நடிக்கலாம் என உள்ளாராம். பாகுபலி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாசின் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அவரின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை பிரபலமானராக இரக்க வேண்டும் என படக்குழுவினர் நினைக்கிறார்களாம். இதனால் பிரபாசும், படக்குழுவினரும் பிரபலமான பாலிவுட் யார் என தேடி வருகிறார்களாம்.
இப்படத்தில் பிரபாசுடன் நடிப்பதற்காக தீபிகா படுகோனே, பரினீதி சோப்ரா, எமி ஜாக்சன் என பலரிடமும் பேசப்பட்டதாம். இறுதியில் கத்ரினா கைப் தான் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க பொருத்தமாகவும், அந்த கேரக்டருக்கு ஏற்றவராகவும் இருப்பார் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.