தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சல்மான் கான் - கபீர்கான் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் டியூப்லைட். போரை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் அப்பாவி வாலிபராக சல்மான் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டியூப்லைட் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான "ரேடியோ..." என்று ஆரம்பிக்கும் பாடலை வருகிற மே 16-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். அதுவும் பாடலை துபாயில் வெளியிடுகிறார்கள். சல்மான் தற்போது டியர் ஜிந்தா ஹே படத்திற்காக ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளார். ஆகையால், இந்த பாடலை துபாயில் வெளியடுகிறார்கள். டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.