மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1980களில் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி ஆனவர் விஜயசாந்தி. அதையடுத்து 2005வரை தென்னிந்திய படங்களில் அதிரடியான கதைகளில் நாயகியாக நடித்து வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார் விஜயசாந்தி. ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்தபோது அரசியலில் பிரவேசித்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சில தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களிடம் கதை கேட்டு வரும் விஜயசாந்தி, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகளையும் தொடங்கியிருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.