தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, காஷ்மோரா, காற்று வெளியிடை ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், கார்த்தி, கவலை அடைந்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே, மிக பிரம்மாண்டமாக, பெரிய பட்ஜெட்டில் தயாரானவை. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தீரன் அதிகாரம் ஒன்று, கடந்த 2005ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறதாம். இதில், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார், கார்த்தி. 'பொதுமக்களிடையே, போலீஸ் அதிகாரிகளை பற்றி தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், அவர்களின் உழைப்பு, தியாகம் ஆகியவை யாருக்கும் தெரிவது இல்லை. இதை விளக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது' என்கிறது, படக்குழு.