ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரையுலகில், பாகுபலி நாயகன் பிரபாசுக்கு,'டார்லிங்' என்ற செல்லப் பெயர் உண்டு. அதே போல், ரகுல் ப்ரீத்சிங்கையும், டார்லிங் என்று தான், சக நடிகர்கள், செல்லப் பெயர் வைத்து அழைக்கின்றனர். தமிழில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில், ரகுல் நடித்த போது, தமிழ்ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால், அம்மணி, தெலுங்கில் இப்போது ரொம்ப பிசி. இதையடுத்து, கோலிவுட்டில் இருந்து வந்த தொடர் நச்சரிப்பை அடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து வருகிறார் ரகுல். மேலும், முருகதாஸ் இயக்கத்தில், மகேஸ் பாபு நடிப்பில், தெலுங்கு, தமிழில் பிரம்மாண்டமாக தயாராகி வரும், ஸ்பைடர் படத்திலும், மேடம் தான், ஹீரோயின்.