பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விவேகம் படம் டீசர் சற்று முன்னதாக யுடியூப்பில் வெளியானது.
‛வீரம் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள, விவேகம் திரைப்படத்தின் டீசர், மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் விதத்தில் இன்று (மே 11) முதல் மணித்துளியில் விவேகம் படம் டீசர் வெளியானது. பிட் லுக்கில் அஜித் இருக்கும் ஒவ்வொரு சீனும், பட பட பட்டாசு ரகம். வேற லெவலில் இருக்கும் விவேகம் டீசர், படத்தை பார்க்கும் ஆவலை எகிற வைக்கிறது. அதிகாரப்பூர்வமாக டீசர் வெளியாகும் முன்பே சமூக வளைதளங்களில் டீசர் லீக்கானது.