தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கார்த்திக் ஆர்யான் நடித்து வரும் படம் அதிதி இன் லண்டன். தற்போது இப்படத்தின் பெயர், கெஸ்ட் இன் லண்டன் என மாற்றப்பட்டுள்ளது. புதிதாக பூடப்பட்டுள்ள பெயர் தான் இப்படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்களும், டைரக்டரும் நினைக்கிறார்களாம். இப்படத்தில் கிருத்தி கர்பந்தா, தன்வி ஆஸ்மி, சஞ்ய் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தியாவின் கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதி, லண்டனில் நகர்புறத்தில் வசிக்கும் இளம் ஜோடியின் வீட்டிற்கு அழையா விருந்தினராக செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் அனுபவங்களே இப்படத்தின் கதையாம். புதிதாக பெயர் மாற்றப்பட்டுள்ள கெஸ்ட் இன் லண்டன் படம் இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி ரிலீசாக உள்ளது.