இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிரிக்கெட் வீரர் சச்சின் சுயசரிதை படம், சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் வரும் 26-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இதன் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சச்சின் ஆந்தம் பாடலை நேற்று சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டனர். இப்பாடல் யூட்யூப்பில் வெளியிடப்பட்ட 18 மணி நேரத்தில் 1,944,751 பேர் பார்த்துள்ளனர்.
இப்படத்தில் சச்சினுடன் தோனியும் நடித்துள்ளார். ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.