Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தமிழ் பாட்டுடன் துல்கர் பட இயக்குனர் உருவாக்கிய டாக்குமென்ட்ரி..!

09 மே, 2017 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Dulqer-Salmans-movie-documentry-with-tamil-song

கடந்த வெள்ளியன்று துல்கர் சல்மான் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா' படம் வெளியானது.. அமெரிக்காவில் இருக்கும் தனது காதலியை தேடி, விசா இல்லாமல் மெக்ஸிகோ-அமெரிக்கா பார்டர் வழியாக கேரளத்து இளைஞன் ஒருவன் மேற்கொள்ளும் ரிஸ்க்கான பயணம் தான் படத்தின் கதை.. இந்தப்படத்தை இயக்கிய அமல் நீரத் தற்போது படத்தை விளம்பரபடுத்தும் விதமாக 5 நிமிடங்கள் ஓடக்கூடிய டாக்குமென்ட்ரி படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதாவது மெக்ஸிகோ பார்டர் வழியாக திருட்டுத்தனமாக எப்படியாவது அமெரிக்காவில் நுழைந்து விடலாம் என்கிற ஆசையில் தினசரி நூறுக்கணக்கான பேர் இந்த ஆபத்தான் பயணத்தை மேற்கொள்கின்றனராம். அதில் அமெரிக்க போலீசாரிடம் தினந்தோறும் சிக்குபவர்களின் எண்ணிக்கை நானூறுக்கும் அதிகமாம்.. அதில் பாதிப்பேர் திருப்பி அனுப்பபடுவர்களாம்.. பிடிபட்டவர்களில் மீதி பேர் மீது கைது, விசாரணை, சிறை என நடவடிக்கைகள் தொடரப்படுமாம்..


தாங்கள் 'காம்ரேட் இன் அமெரிக்கா' படப்பிடிப்புக்கு சென்றபோது இப்படிப்பட்ட இடத்தில் தான் படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம் என்றும், இப்படி ஒரு ரிஸ்க்கான பயணத்தை மேற்கொண்டு தான் தனது காதலியை தேடி கேரளாவில் இருந்து செல்கிறான் நாயகன் என மனதில் பதிய வைக்கத்தான் இந்த டாக்குமென்ட்ரியாம்.. ஆச்சர்யமாக இந்த டாக்குமென்ட்ரியின் இறுதியில் தமிழில் வீராவேசமாக சில நிமிட பாடல் வரிகளையும் இணைத்துள்ளார் இயக்குனர் அமல் நீரத்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in