ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அன்னக்கிளி படம் துவங்கி, பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தோடு, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து விட்டார், இளையராஜா. மேலும், பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவருக்கு, தமிழ் திரையுலகம் சார்பில், பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார், நடிகர் விஷால். சென்னையில் நடக்கும் இவ்விழாவில், இந்திய சினிமா உலகினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
— சி.பொ.,