இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வாகை சூடவா பட நாயகி இனியா, தற்போது, தமிழில் பொட்டு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில், சமுத்திரக்கனி இயக்கும், ஆகாச மிட்டாய் என்ற படத்தில், ஜெயராமிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபகாலமாக, தமிழைப் போலவே, மலையாளத்திலும், 'கேரக்டர்' வேடங்களிலேயே நடித்து வந்த இனியாவுக்கு, இப்படத்தில் நடிக்க இருந்த வரலட்சுமி விலகியதை அடுத்து, அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்!
— எலீசா