Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லீ தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்த யு/ஏ

09 மே, 2017 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Atlee-team-shocks-of-U/A

'FOX STAR ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் அட்லியின் 'A FOR APPLE' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'.


ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.


இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஐக் இயக்கியுள்ளார். இவர் ராதாரவியின் சகோதரி மகன். கமலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். கோடை விடுமுறையில் வெளியிடும் திட்டத்தில் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


வருகிற 19-ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த அட்லீ தரப்புக்கு தணிக்கையில் யு/ஏ கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யு சான்றிதழ் கிடைக்காததினால் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.


எனவே மறுதணிக்கைக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற்று படத்தை ரிலீஸ் செய்யலாமா அல்லது குறைவான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம், பாகுபலி- 2 திரையிடப்பட்ட தியேட்டர்கள் அந்தப் படத்தை தொடர்ந்து ஓட்ட இருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in