Advertisement

சிறப்புச்செய்திகள்

விவேகம் சாதனையை 3 மணி நேரத்தில் முறியடித்து உலக சாதனை படைத்தது மெர்சல் டீசர் | மெர்சல் டீசர் வெளியீடு : 104 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை | குழந்தைகளை நண்பர்களாக பார்க்காதீர்கள் : சஞ்சய் சத் அட்வைஸ் | சிரஞ்சீவியின் சைரா படத்திற்காக தயாராகி வரும் பிரமாண்ட செட்டுகள் | குடிபோதையில் காரை ஓட்டி விபத்து : நடிகர் ஜெய் கைதாகி விடுதலை | திருமண லெஹங்காவில் அசத்தும் சமந்தா | விஜய் ஆண்டனியின் செண்டிமென்ட் படம் | குருக்ஷேத்ராவில் சினேகா : திரளபதியாக நடிக்கிறார்? | நயன்தாரா பாணியில் நடிக்க தயாராகும் நமீதா பிரமோத் | கமல் அரசியலுக்கு வர வேண்டும் - கெஜ்ரிவால் ; ஊழல் எதிர்பாளர்கள் என் நண்பர்கள் : கமல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி நடித்திருந்தால் பிரபாஸ்க்கு பெயர் கிடைத்திருக்காது - ராம் கோபால் வர்மா!

09 மே, 2017 - 12:26 IST
எழுத்தின் அளவு:
If-Sridevi-did-Bahubali2-she-would-have-gotten-more-credit-than-Prabhas-says-RGV

தனது டுவிட்டரில் பிரபலங்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால்வர்மா. சமீபத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டபோது, தாதா சாகேப் பால்கே விருதை கே.விஸ்வநாத்துக்கு வழங்கியதைவிட, கே.விஸ்வநாத் விருதை தாதா சாகேப் பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்தினை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகளும் எழுந்தது.


அதையடுத்து, ராஜமவுலியின் பாகுபலி-2 படம் வெளியானபோது அந்த படத்தை பாராட்டியிருந்தார். ஆனால், தற்போது பாகுபலி பட நாயகன் பிரபாஸை அவர் வழக்கம்போல் தனது பாணியில் கலாய்த்துள்ளார். அதாவது, பாகுபலி படத்தில் சிவகாமி வேடத்தில் ஸ்ரீதேவி மட்டும் நடித்திருந்தால் சிறப்பாக நடித்து பிரபாஸை ஓரங்கட்டியிருப்பார் என்று கூறியுள்ளார் ராம்கோபால்வர்மா.


இந்த படத்தில் சிவகாமி வேடத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம்தான் பேசினார் ராஜமவுலி. பின்னர் என்ன காரணமோ அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
சினிமாக்காரர்கள் பின்னாடி விவசாயிகள் நிற்க வேண்டிய அவசியமில்லை - ஆரிசினிமாக்காரர்கள் பின்னாடி ... உடம்பை முறுக்கேற்றும் பிரசன்னா உடம்பை முறுக்கேற்றும் பிரசன்னா


வாசகர் கருத்து (10)

Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27 மே, 2017 - 18:05 Report Abuse
Susil நல்ல வேலை ஸ்ரீதேவி நடிக்கல , படம் நன்றாக இருந்தது ரம்யாவின் நடிப்பால்.
Rate this:
JäíšhañkAř Iyer - Bhilai,இந்தியா
23 மே, 2017 - 16:11 Report Abuse
JäíšhañkAř Iyer ஹிந்தி பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பின் குரல் கொடுத்தவர் யார் ?
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
17 மே, 2017 - 08:59 Report Abuse
Anvardeen ரம்யா தி பெஸ்ட்
Rate this:
10 மே, 2017 - 09:21 Report Abuse
DeepanChakaravarthi ஜயா வர்மா அவர்களே சிவகாமி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்களைவிட.வேறு யார் நடித்திருந்தாலும் பிரபாஸ் பிரபலமாகியிருப்பார் பாகுபலி என்கின்ற மாபெரும் படைப்பை உருவாக்க எவ்வளவு உழைத்திருப்பார்கள் நீங்கள் உங்கள் விளம்பரத்திற்காக அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்
Rate this:
Divakar -  ( Posted via: Dinamalar Android App )
10 மே, 2017 - 06:53 Report Abuse
Divakar ஆம் உன்மை தான்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in