டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் மார்க்கண்டேயன், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படங்களில் நடித்தவர் சபரீஷ். தற்போது அசுரகுலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல சண்டை இயக்குனரும், வில்லன் நடிகரும், முன்னாள் பெப்சி தலைவருமான விஜயனின் மகன்.
சபரிஷூக்கும், புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.பாஸ்கரன்-மீனாட்சி தம்பதிகளின் மகள் கார்த்திகாவுக்கும் திருமணம் செய்ய பெரியயோர்கள் நிச்சயித்தனர். இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்படத்தில் நடந்தது. இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி, எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, ராகவா லாரன்ஸ், அரவிந்த்சாமி, பிரசன்னா, சிவகுமார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.