'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தோனி படத்தின் நாயகன் சுசாந்த் சிங் ராஜ்புட், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில், தருண் மன்சுகாகினியின் "டிரைவ்" படத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். படத்தில் ஜாக்குலின் கார் ரேஸராக நடிக்க இருக்கிறாராம். இதற்காக அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தான் ஒரு ரேஸராக நடிப்பதால் அவரே களத்தில் இறங்கி கார் தொடர்பான பல்வேறு விஷயங்களையும், ரேஸிங் தொடர்பான விஷயங்களையும் தெரிந்து கொண்டு வருகிறார். மேலும் இதற்காக விஷேச பயிற்சியும் மேற்கொள்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.