ஜீவாவின் புதிய படம் கீ: நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கிறார் - Jeevas next movie Kee, nikki galrani heroine
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவாவின் புதிய படம் கீ: நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கிறார்

07 மே, 2017 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Jeevas-next-movie-Kee,-nikki-galrani-heroine

போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா அடுத்து ஒரு வெற்றி கட்டாயம் என்ற நிலையில் இருக்கிறார். அடுத்து வெளிவர இருக்கும் காமெடி படமான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்து கீ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.


நாடோடிகள், ஈட்டி, மிருதன் படங்களை தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இது இந்த நிறுவனத்தின் 10வது படம். இதில் ஜீவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக அனைகா சோதி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். செல்வராகவன் உதவியாளர் காலீஸ் இயக்குகிறார்.


கடந்த ஏப்ரல் 21ந் தேதி முதல் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. மே மாதம் 20ந் தேதி படப்பிடிப்புகள் நிறைவுபெறுகிறது.


Advertisement
மீண்டும் ஹீரோயின் ஆனார் ஜோதிஷாமீண்டும் ஹீரோயின் ஆனார் ஜோதிஷா ரூ.1000 கோடி வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு - பாகுபலி 2 சரித்திர சாதனை ரூ.1000 கோடி வசூல், அதிகாரப்பூர்வ ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in