ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் அஜித் போஸ் கொடுத்ததில் இருந்தே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. அதையடுத்து விவேகம் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு புகைப்படங்களையும், தகவல்களையும் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் டிரன்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், விவேகத்தின் டீசர் மே 11-ந்தேதி வெளியாகயிருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். இதற்கிடையே, விவேகம் அஜித்தின் மாஸ் லுக் புகைப்படம் ஒன்றையும் தற்போது லைக் கொடுத்து மிகப்பெரிய அளவில் டிரன்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படம் வைரலாக பரவிக்கொண்டி ருக்கிறது.