'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் ஜோடி போட்டு நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 நடிகையாக இருந்தார். சினிமாவில் 15 ஆண்டுகளை கடந்துவிட்ட த்ரிஷா இப்போது கைவசம் அரை டஜன் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை த்ரிஷாவுக்கு இன்று 34வது பிறந்தநாள். பொதுவாக தனது பிறந்தநாளை தோழி மற்றும் அம்மாவுடன் கொண்டாடும் த்ரிஷா, இந்தாண்டும் அதை தொடருகிறார். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் அமெரிக்கா சென்றிருந்த த்ரிஷா அங்கிருந்து தனது அம்மா உமா மற்றும் தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாடினார். தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து மியான்மர் சென்றுள்ளார்.