டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவாய் படத்தை தொடர்ந்து பாத்சாகோ, கோல்மால் அகைன் படங்களில் நடித்து வரும் அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக அக்கி அலி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக், காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில் அஜய் ஜோடியாக நடிகை தபு நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி, கால்ஷீட்டும் வாங்கி விட்டனர். இந்தப்படத்தில், தபு இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. நகரத்தில் வாழும் உறவுகளை பற்றி சொல்லப்போகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பித்து அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.