இந்தியில் பிசியாகும் தமன்னா - Tamanna to busy in Bollywood
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியில் பிசியாகும் தமன்னா

04 மே, 2017 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Tamanna-to-busy-in-Bollywood

மும்பையை சேர்ந்தவரான தமன்னா தென்னிந்திய சினிமாக்களில் நடித்துக்கொண்டே தாய்மொழியான இந்தியிலும் அழுத்தமான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்தார். என்றாலும், அவர் இந்தியில் நடித்த ஹம்சகல், ஹிம்மத்வாலா, படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தென்னிந்திய படங்களை கெட்டியாக பிடித்துக்கொண்ட தமன்னாவுக்கு பிரபுதேவாவுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்த தேவி படம் இந்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த வகையில், இரண்டு புதிய இந்தி படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் இந்தி பதிப்பில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தி சினிமாவிலும் கனவு கன்னியாகி விட வேண்டும் என்று தொடர்ந்து மும்பையில் முகாமிட்டு கதைகள் கேட்டு வரும் தமன்னா, கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கனமான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து வருகிறாராம்.


Advertisement
விழா மேடையிலேயே கிருஷ்ணா மீது புகார் சொன்ன தயாரிப்பாளர்!விழா மேடையிலேயே கிருஷ்ணா மீது ... விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி பஞ்ச் டயலாக் லீக்கானது விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Melanattu marumagan
    Tamil New Film Mom
    • மாம்
    • நடிகை : ஸ்ரீ தேவி
    • இயக்குனர் : ,ரவி உத்யவர்
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in