Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயராம் படத்தில் ரம்யா நம்பீசனின் நியூ இயர் பாடல்...!

02 மே, 2017 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Ramya-Nambeesans-new-year-song-in-Jayaram-movie

மலையாளத்தில் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் 'அச்சாயன்ஸ்'. கடந்த வருட ஆரம்பத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அமலாபால் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அமலாபால் ஜாலியாக ஊரை சுற்றிவர ஆசைப்படும் பைக் ரைடராக நடிக்கிறாராம். மேலும் நடிகை சுஜா வருணீ இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.


இந்தப்படத்திற்காக 'வானம் பாடி' என்கிற புத்தாண்டு கொண்டாட்ட பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இதில் படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்வது போல படமாக்கப்பட்டு இருக்கிறதாம். ரம்யா நம்பீசன் தான் இந்தப்பாடலை பாடியிருக்கிறார். ரதீஷ் வேகா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் அமலாபாலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in