தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏக்தா டைகர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவாகி வருகிறது. சல்மான் கான் - கத்ரீனா ஜோடியே நடிக்கிறார்கள், அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித் தகவல் வெளியாகியுள்ளது. டைகர் ஜிந்தா ஹே படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் வருகிற மே 4-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக சல்மான், கத்ரீனா உள்ளிட்டோர் அபுதாபி பறக்கின்றனர். டைகர் ஜிந்தா ஹே படம் இந்தாண்டு டிச., 22-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.