'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில், தடையறத் தாக்க மற்றும் புத்தகம் போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத் சிங், தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். அத்துடன், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் இறங்கியிருப்பவர், துப்பறிவாளன் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும், அவரை, சில கமர்ஷியல் இயக்குனர்கள், கவர்ச்சி கதாநாயகியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதற்கு தடை போட்டதுடன், 'அனுஷ்கா மாதிரி பர்பாமென்ஸ் நடிகையாக வேண்டும் என்பது தான், என் லட்சியம்...' என்று, 'டயலாக்' பேசி, அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார். எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது!
— எலீசா