Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி-2வை டவுன்லோடு செய்தால் கம்ப்யூட்டரே காறித்துப்பும்!-ஆர்.ஜே.பாலாஜி

01 மே, 2017 - 11:50 IST
எழுத்தின் அளவு:
RJ-Balaji-slams-who-are-all-watching-bahubali2-movie-via-piracy

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 28-ந்தேதி திரைக்கு வந்துள்ள படம் பாகுபலி-2. இந்திய திரையுலகமே இந்த படத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஏகோபித்த வரவேற்பிற்கிடையே வெளியான இப்படம் முதல்பாகத்தைப் போலவே திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், பல திரையுலகினரும் பாகுபலி-2 படத்தை பாராட்டி வரும் நிலையில், காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.


அதோடு, ஒட்டு மொத்த திரையுலகினரும் பைரசிக்கு எதிராக போராடி வரும் இந்த நேரத்தில் இந்த மாதிரி பிரமாண்ட படங்களும் பைரசிக்கு இறையாகி விடக்கூடாது என்றும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், பைரசி குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், பாகுபலி-2 இந்திய அளவில் ஒரு சிறந்த படம். இந்த படத்தை யாராக இருந்தாலும் தியேட்டரில்தான் பார்த்து ரசிக்க வேண்டும். யாரேனும் இணையதளங்களில் டவுன்லோடு செய்து பார்க்க நினைத்தால் அவர்களை கம்ப்யூட்டரே காறித்துப்பும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கெளதம் மேனன் படத்திற்கான பயிற்சியை தொடங்கிய சந்தானம்கெளதம் மேனன் படத்திற்கான பயிற்சியை ... அஜித் பற்றி அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்...! அஜித் பற்றி அறிந்திராத சுவாரஸ்ய ...


வாசகர் கருத்து (21)

Enn karthukal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 மே, 2017 - 10:56 Report Abuse
Enn karthukal பெரிய அப்பா தாக்குறு இவரு ....நீயலாம் எங்களுக்கு அட்வொய்ஸ் பண்ணற காலகொடுமை
Rate this:
sankar - trichy,இந்தியா
05 மே, 2017 - 20:53 Report Abuse
sankar படம் ஆவெரேஜ் என்று தெலுங்கு மக்களே துப்புகிறார்களே . படம் ஆயிரம் கோடி என்று அளந்து விடுவதை விட்டு விட்டு உண்மையை சொல்லுங்க ஆர்ஜெ பாலாஜி.
Rate this:
mohan - bangalore,இந்தியா
02 மே, 2017 - 22:05 Report Abuse
mohan naan eppomay download pannithan paarappen unnal enna panna mudium
Rate this:
mohan - bangalore,இந்தியா
02 மே, 2017 - 22:03 Report Abuse
mohan naan download panni than paathen engaa friens and ellorum download pannithan paarthoam nee enna panna poray.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
02 மே, 2017 - 15:48 Report Abuse
Mirthika Sathiamoorthi நாம் பல காரணம் கூறினாலும் ஒரு தவறுக்கு பதில் இன்னொரு தவறு எப்படி சரியாகும்.? இந்த பிரச்னை ஏன் தமிழ் மாநிலத்தில் மட்டும்? இந்த படம் பல கோடி வசூல் செய்வதால் இணையத்தில் பார்ப்பது பற்றி தயாரிப்பாளர் பெரிதும் கவலை பட மாட்டார். ஆனால் சிறிய படங்களும் இணையத்தில் வருகிறதே, அதற்கு என்ன நியாயம் நாம் கற்பிப்போம்? தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் எப்போது? இந்த மாதிரி பெரிய படங்கள் வரும் பொது...சிறிய படங்கள்? அதுவும் ஏன் இணையத்தில் வருகிறது. (துருவம் பதினாறு படம் வெளியிட்ட அந்த இரவே இணையத்தில் வந்தது). அப்போ சிறுபட தயாரிப்பாளர்கள்? ஏன் முதல் நாள் பார்க்கணும் நெனைக்குறீங்க. 10 நாள் பின் பாருங்கள். நீங்கள் சொன்ன டிக்கெட் விலை குறைந்திருக்கும். நீங்கள் சொன்னது போல் டிக்கெட் விலையும், தின்பண்ட விலையும் குறையும் வரை இணையத்தில் தான் பார்ப்போம் என்றால் டிக்கெட் விலையும், தின்பண்ட விலையும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தும் போது இந்த இணையதள குற்றமும் கடும் வளர்ச்சி கண்டு பூதாகரமாக நிற்கும். அப்போ இதை யாராலும் முடியாது....இந்த திரை துறையை நோக்கி பலர் கனவுகளுடன் படை எடுக்குகின்றனர்...பாடகர், இசையமப்பாளர், நடனம், இயக்குனர்...அதனை பேரின் கனவுகளும் அழிக்க துடிக்கும் இந்த வழிமுறை எப்படி தீர்வாகும்? ஒரு தவறுக்கு, இன்னொரு தவறை நியாயப்படுத்தும் போக்கு ஊழலை வளர்க்கும்...இதற்க்கு உதாரணம். தமிழகம் லஞ்சத்தில் மூன்றாவது இடம்....மகாத்மா சொன்னது உலகம் மாறவேண்டும் என நினைத்தால், அந்த மாற்றத்தி உன்னில் இருந்து ஆரம்பி...சிந்தியுங்கள் நண்பர்களே
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in