இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாக்டர் ராஜசேகர் நடிக்கும் தெலுங்கு படம் பி.எஸ்.வி கருடவேகா 126.18எம். இதனை ஜெயோஸ்டர் எண்டர் பிரைசஸ் மற்றும் ஷிவானி சிவந்தமிகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. டாக்டர் ராஜசேகர் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார். ஸ்ரத்தா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பிரவீன் சந்த்ரு இயக்குகிறார். இது ஒரு தகில் படமாகும்.இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் பாங்காக்கில் நடந்து முடிந்துள்ளது.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் பிரபல நீலப்பட நடிகை சன்னிலியோன் கலந்து கொண்டு ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். ஐதபராத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் சன்னி லியோனுடன் டாக்டர் ராஜசேகர் ஆட்டம் போட்டுள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக சன்னி லியோனுக்கு 50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது ராஜசேகர் குடும்பத்தினரும் மற்றும் படக் குழுவினருடம் சன்னி லியோனுடன் தனித்தனியாக செல்பி எடுத்துக் கொண்டதுதான் ஹைலைட்.