இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பாடுவது போன்று பாலிவுட்டின் பிரபல நடிகர்களும் பாட தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ஏற்கனவே சில படங்களில் பாடியிருக்கும் சல்மான்கான், இப்போது மராத்தி படம் ஒன்றுக்காக பாடல் பாட இருக்கிறார். மகேஷ் மஞ்ரேக்கர் என்ற இயக்குநர் மராத்தியில் பிரெண்ட்ஷிப் அன்லிமிட்டட் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் தான், சல்மான் பாட இருக்கிறார். சோரி சோரி படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான "பன்ச்சி பனூன்...." என்ற பாடலை சல்மான் பாட உள்ளார். விரைவில் இதற்கான ஒலிப்பதிவு நடைபெற இருக்கிறது.