ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக இணைய தளங்களில் ஏதேனும் பரபரப்பு செய்வது நடிகைகளின் வேலையாகி விட்டது. அந்த வகையில், இலியானா, எமிஜாக்சன் உள்ளிட்ட சில நடிகைகள் படுகவர்ச்சியான தங்களது போட்டோ மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அவை இணையதளங்களில் வைரலாகி பரவியது.
இந்தநிலையில், அஜித்தின் பில்லா-2 படத்தில் நடித்த பிரேசில் நடிகை ப்ருனா அப்துல்லாவும் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மேலாடை இல்லாத தனது அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டியிருக்கிறார். தமிழில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்துள்ள இவர், இந்தியில் பத்து படங்கள் வரை நடித்திருக்கிறார்.
பில்லா-2 வில் பிகினியில் கலக்கியது போல், இந்தியில் பல படங்களில் படுகவர்ச்சியாக கலக்கியிருக்கிறார் ப்ருனா அப்துல்லா. அந்தவகையில், இந்திய அளவில் பிர பலமாகியுள்ள அவரது இந்த அரை நிர்வாண படங்களை இணையதளவாசிகள் டிரண்டிங் செய்துள்ளனர்.