Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் டைரக்ஷனில் நடிக்க ஆசைப்படும் ஜெய்

02 ஜூலை, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சுப்பிரமணியபுரம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகர் ஜெய், தற்போது வாமணன், அதேநேரம், அவள் பெயர் தமிழரசி, அர்ஜூனன் காதலி, கோவா என பிஸியாக இருக்கிறார். அவர் நடித்து வரும் அனைத்து படங்களிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத வித்தியாசமான கேரக்டர்களாம். இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் வரிசைகட்டி வந்தாலும், ஜெய்க்கு ஒரு ஆசை இருக்கிறதாம். கமல்ஹாசன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசையாம். இதுபற்றி நமது நிருபரிடம் தெரிவித்த ஜெய், கமல் சார் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தை ரீ-மேக் செய்தால் அதில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா? என்று தெரியவில்லை என்றும் கூறினார். வாமணன் படம் குறித்து கூறுகையில், படத்தில் நான் சினிமா வாய்ப்புக்காக அலையும் இளைஞனாக நடிக்கிறேன். எத்தனையோ இளைஞர்கள் சினிமா வாய்ப்புக்காக ஏங்கி சென்னை நகரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை கஷ்டங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கேரக்டர் இருக்கும் என்றகிறார் ஜெய்...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in