ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வனமகன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார், மும்பை அழகி சாயிஷா. இதுவரை, தலா, ஒரு ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அம்மணிக்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலிருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது. குழந்தை தனமான முகமும், அசாத்தியமான நடன திறமையும் தான், சாயிஷாவுக்கு, இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பதற்கு காரணமாம். இவரது நடன அசைவுகளை பார்த்து விட்டு, 'எங்கள் படத்தில் நடிக்கிறீர்களா' என, முன்னணி நடிகர்கள், போட்டி போட்டு அழைப்பு விடுக்கின்றனராம். தற்போதைக்கு, கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கும், கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்துள்ளாராம்.