‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வி.சி.ஆர் பிலிம்ஸ் சார்பாக பி.ராமராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பிளஸ் ஆர் மைனஸ். அபி சரவணன், உமய் என்ற இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஆக்ஷரா, அக்ஷிதா கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நிழல்கள்ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை ஜெய் சுப்பிரமணி யசோதா இயக்கி உள்ளார். ஜெய் கிரிஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற மே முதல் தேதியான தொழிலாளர் தினத்தில் வெளியிடப்படுகிறது. திரைப்பட தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் பெப்சிக்கு உட்பட்ட 23 சங்கங்களை சேர்ந்த அனைவரும் விழாவுக்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் மூத்த தொழிலாளர்களை கொண்டு பாடல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.