நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஹாலிவுட்டில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடிப்பில் வெளியான படம் ராம்போ. இப்படத்தில் ஜான் ராம்போ என்ற கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடித்துள்ளார். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க உள்ளார். இப்படத்திற்கான சூட்டிங் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் துவங்க உள்ளது. இப்படத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடித்த கதாபாத்திரத்தில் டைகர் ஷரோப் நடிக்க உள்ளாராம். டைகர் ஷரோப் தற்போது முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி ரிலீசாக உள்ளது.