Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெடிக்கல் திரில்லர் கதையில் ஐங்கரன்

21 ஏப், 2017 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Ayangaran-movie-in-Medical-thriller-story

அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கியவர் ரவி அரசு. அதையடுத்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இன்ஞ்சினியர் வேடத்தில் நடிக்கும் இந்த படம் நாமக்கல் கதைக்களத்தில் உருவாகிறது. அதன்காரணமாக முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தியவர்கள், இரண்டாம் கட்டபடப்பிடிப்பை கடந்த இரண்டு வாரங்களாக நாமக்கல்லில் முகாமிட்டு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் தான் யூனிட் சென்னை திரும்பியிருக்கிறது.


மேலும், இந்த படம் மெடிக்கல் திரில்லர் கதையில் உருவாகிறது. மெடிக்கல் துறையில் நடக்கும் சில அசம்பாவிதங்களை வெளிச்சம் போட்டு காட்டும் கதையாம். சமீபத்தில் ஈரம் அறிவழகன் இயக்கத்தில் வெளியான குற்றம் 23 படமும் மெடிக்கல் துறையில் நடக்கும் ஒரு திடுக் சம்பவங்களைதான் வெளிச்சம் போட்டது. அதேபோல் இந்த ஐங்கரன் படமும் இன்னொரு அதிர்ச்சி தரும் திடுக் சம்பவத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறதாம்.


Advertisement
நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் வேலைக்கு சென்ற காளி வெங்கட்நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் ... வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ராமமூர்த்தி! வில்லனில் இருந்து அப்பாவாகும் வேல ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in