Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நன்றி தலைவா - ரஜினிக்கு சச்சின் நன்றி

21 ஏப், 2017 - 11:35 IST
எழுத்தின் அளவு:

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு கதையில், ‛சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற படம் தயாராகியுள்ளது. சச்சின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராத்தி என ஐந்து மொழிகளில் இந்தியா முழுக்க இப்படம் வெளியாகிறது.


மேலும், சச்சின் டெண்டுல்கருடன், தோனி, சேவாக், அஞ்சலி டெண்டுல்கர், அர்ஜூன் டெண்டுல்கர் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மே 26-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாரான ரஜினியும், ‛‛கடவுள் ஆசீர்வதிக்கட்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்'' -என்று டுவீட் செய்துள்ளார். அதையடுத்து சச்சின் டெண்டுல்கர், "நன்றி தலைவா" என்று உடனடியாக ரஜினிக்கு ரீடுவீட் செய்திருக்கிறார்.


Advertisement
3 சிறுவர்கள் பற்றிய கதையை இயக்கும் பேரரசு3 சிறுவர்கள் பற்றிய கதையை இயக்கும் ... பாகுபலி-2-க்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார் சத்யராஜ் பாகுபலி-2-க்காக கன்னட மக்களிடம் ...


வாசகர் கருத்து (5)

Raman Ganesan - Madurai,இந்தியா
22 ஏப், 2017 - 09:31 Report Abuse
Raman Ganesan ஹலோ sssss சென்னை, வேலன் சென்னை உங்க அறிவுரை எல்லாம் உங்க தொப்பி, மின் விளக்கு, படகு உதய சூரியன், தொல்லை வளவன், மரம் வெட்டி சைக்கோ கிட்ட சொல்லுங்க உங்க ஆளுகள ஒத்துமையா இருக்க சொல்லுங்க தமிழனுக்கு எதிரி தமிழன்தான் உங்க ஊழல் அரசுகள் தமிழ்நாட்டை 50 வருஷம் கெடுத்து அவங்க குடும்பத்துக்கு மட்டும் பல கோடி சம்பாதிச்சு இன்னும் சம்பாதிக்க ரெடி பண்ணுறாங்க நீங்க 500 , 1000 வாங்கி இன்னும் 50 வருஷம் அவங்களுக்கு ஒட்டு போடுங்க
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
22 ஏப், 2017 - 16:28Report Abuse
Naam thamilarrajiniyin periya edupidiyaa irupaan pola thonuthu. unakku vayathu 50 irukum....
Rate this:
ssssss - Chennai,இந்தியா
21 ஏப், 2017 - 20:13 Report Abuse
ssssss ரெண்டு மராட்டிகாரனும் சந்திக்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது. மும்பை தமிழர்கள் ஒன்றை சொல்வார்கள், பண விஷயத்தில் யாரையும் நம்புங்கள், மராட்டிக்காரனை மட்டும் நம்பாதீர்கள்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
21 ஏப், 2017 - 15:56 Report Abuse
VELAN S ஆமா , இவரு பெரிய சுதந்திர போராட்ட வீரரு , நன்றி தலைவா என்று சொல்வதற்கு ,எல்லாம் பிசினஸ் பயலுக , பணம் நிறைய சம்பாதிச்சாச்சு , இன்னமும் அதிக பணம் சம்பாதிக்கறதிலேயே இருக்கிறானுக , இந்தியா வைத்து நல்ல பணம் சம்பாதித்ததற்கு, ரோட்டிலே இறங்கி மக்களோடு மக்களாக மக்களுக்கு சோசியல் சர்விஸ் செய்யுங்கடா இந்த சம்மருக்கு , வீதிக்கு வீதி , மோர் பந்தல் ஜூஸ் பந்தல் திறங்கடா , அது உங்களிருவராலே நன்றாக முடியும் , நல்ல புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு, அதை விட்டு அடுத்து அடுத்து காசு சம்பாதிப்பது எப்படி என்றே குறியாயிருக்காதிங்க, மேற்கூறிய நல்ல விஷயங்களை, தினமலர் இந்த இருவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் , அப்போதாவது இவர்கள் மாறட்டும் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rangoon (Tamil)
  • ரங்கூன்
  • நடிகர் : கெளதம் கார்த்திக்
  • இயக்குனர் :ராஜ்குமார் பெரியசாமி
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Vilayattu Aarambam
  Tamil New Film Sathya
  • சத்யா
  • நடிகர் : சிபிராஜ்
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in