விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, விஜய்சேதுபதியிடம், 'கால்ஷீட்' கேட்டு, செல்லவே முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு, அவரது கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. அதுவும், சக ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க, அவர், கொஞ்சம் கூட தயங்குவது இல்லை. மாதவன், கவுதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது, ஹீரோயின் இல்லாமலே, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, ஏற்கனவே நடிக்க ஒப்புக் கொண்ட கருப்பன் படத்தை, விரைவாக முடித்துக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.