'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஹிட்டான பாடல்களின் பெயரில் படங்களுக்கு தலைப்பு வைப்பது, இப்போது அதிகரித்து விட்டது. கபாலி படத்தின் பிரபலமான நெருப்புடா பாடல், விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கு, தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்டால், 'இந்த படம், தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெருப்புடா என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. கபாலி படக்குழுவிடம், இதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது' என்கின்றனர். இந்த படத்துக்காக, முதல் முறையாக நிக்கி கல்ராணியுடன் ஜோடி சேர்ந்து உள்ளார், விக்ரம் பிரபு. நிக்கியின் ராசி, விக்ரம் பிரபுவுக்கு வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.