'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கபாலி படத்தில், சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும், அந்த படம், தன்ஷிகாவுக்கு பெரும் பாராட்டை பெற்றுத் தந்தது. இதற்கு பின், வித்தியாசமான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ள அவர், தற்போது, சினம் என்ற படத்தில்,பாலியல் தொழிலாளியாக நடித்து, கோலிவுட்டை மிரள வைத்துள்ளார். மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தான், படத்தின் கதை களமாம். படத்தின் கதையை கேட்டதும், துணிச்சலுடன் நடிக்க சம்மதித்தாராம் தன்ஷிகா. இந்த படத்தில், தன்ஷிகாவின் சில புகைப்படங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, தற்போதே சலசலப்பு எழுந்துள்ளது.