Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அஜ்ய் தேவ்கன்

19 ஏப், 2017 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Ajay-Devgn-to-host-Khatron-Ke-Khiladi-season-8

பாலிவுட் பிரபலங்கள் படங்களில் நடிப்பது மட்டுமல்ல சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அமிதாப்பச்சன், சல்மான், அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கர் பலரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர், வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் கலர்ஸ் சேனலில் பிரபலமான நிகழ்ச்சி கேத்ரான் கி கில்லாடி. சாகசத்தை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. ஏற்கனவே 7 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது 8-வது சீசன் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் ரோகித் ஷெட்டி தொகுத்து வழங்க இருப்பதாக முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது.


லேட்டஸ்ட் தகவல்படி ரோகித், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லையாம், அவருக்கு பதிலாக நடிகர் அஜ்ய் தேவ்கன் அந்த பணியை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், புரொமோஷனுக்காக அஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.


தற்போது, அஜய் தேவ்கன் பாத்சாகோ, கோல்மால் அகைன் படங்களில் நடித்து வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in