Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் படத்தில் ஆலியாவா...? - சுஜாய் மறுப்பு

18 ஏப், 2017 - 14:46 IST
எழுத்தின் அளவு:
I-had-never-approached-Alia-Bhatt-says-Sujoy-Ghosh

கஹானி, கஹானி-2 படங்களை இயக்கியவர் சுஜாய் கோஷ். இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க அவர் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சுஜாய் மறுத்துள்ளார். இதுப்பற்றி சுஜாய் கூறியிருப்பதாவது... "என்னுடைய ஆரம்பம் முதல் ஆலியாவை எனது படத்தில் நடிக்க கேட்டதில்லை, இப்போதும் அவரை எனது படத்தில் நடிக்க வைக்க நான் அணுகவில்லை. ஆனால் எங்கிருந்து இதுபோன்று செய்திகள் வருகின்றன என்றே தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.


தற்போது ஆலியா பட், டிராகன் என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன. இதனிடையே சுஜாய் கோஷ் கடைசியாக இயக்கிய கஹானி-2 படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in